Sri Navamani Jeweller Purchase Plan

Group Monthly installment (R.S) Total month Total Amount(Rs) Pones amount for end of the Plan(Rs) Gold value of 12th month(i.e. end of the month)
1 500 11 5,500 500 6,000
2 1000 11 11,000 1,000 12,000
3 2000 11 22,000 2,000 24,000
5 8000 11 88,000 8,000 96,000
6 10,000 11 1,10,000 10,000 1,20,000

Terms and benefits:

In this Plan you can pay minimum Rs. 500 and multiples of that amount. Maximum you can pay up to 10000.

The installments should be paid by cash or cheque on or before 15th of every month.

In case of particular month installment was not paid, the Plan maturity would be extended.

Only one installment will be accepted per month. The monthly installment cannot be paid in advance or carried over.

After 11 months installments are paid completely, 12th-month installment will be given as bonus

After 30 days of plan completion, you can purchase the 916 BIS-Hallmark Jewellery for without wastage and making charges.

Benefits applicable only for those who paid 100 percent of Installments.

Three percentage of GST would be collected from customers.

Members who discontinue in the middle of the scheme, Gold/silver jewels can be purchased only for the paid amount. Scheme benefit of one-month installment and company commission would not be paid by company for this plan.

Jewels can be purchased only for the paid amount. plan benefit of one-month installment and company commission would not be paid by company for this plan.

The management decision is final all matters of the plan and the rules and regulations are subject to change without prior notice.

Laws are subjected to Theni Jurisdiction.

Join Plan

Group Monthly installment (R.S) Total month Total Amount(Rs) Pones amount for end of the plan(Rs) Gold value of 12th month(i.e. end of the month)
1 500 11 5,500 500 6,000
2 1000 11 11,000 1,000 12,000
3 2000 11 22,000 2,000 24,000
5 8,000 11 88,000 8,000 96,000
6 10,000 11 1,10,000 10,000 1,20,000

விதிமுறைகள் மற்றும் சலுகைகள் :

இத்திட்டம் குறைந்தபட்சம் ரூ.500/- ம் மற்றும் அதன் மடங்குகளில் அதிகபட்சம் ரூ.10000/- வரை செலுத்தலாம்.

இத்திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 15 ம் தேதிக்குள் பணத்தை ரொக்கமாகவோ,காசோலையாகவோ செலுத்தலாம்.

மாத தவணை அந்தந்த மாதம் கட்ட தவறியவர்களுக்கு முதிர்வு தேதி நீட்டிக்கப்படும்.

மாதம் ஒன்றுக்கு ஒரு தவணை மட்டுமே செலுத்த முடியும்.காலம் தாழ்த்தி மொத்தமாகவோ அல்லது முன்கூட்டிய செலுத்தக்கூடாது

11 வது மாத தவணை முடிந்தவுடன் 12 வது மாதம் ஒரு மாத தவணை போனஸாக சேர்த்து நகை பெற்றுக்கொள்ளலாம்.

திட்ட காலம் முடிந்து 30 நாட்களுக்கு பிறகு நீங்கள் சேமித்த தங்க எடைக்கு செய் கூலி ,சேதாரம் இல்லாமல் 916 ஹால் மார்க் நகைகளாக பெற்றுக்கொள்ளலாம்.

இத்திட்டம் 100 சதவீதம் தவனை செலுத்தியவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

மூன்று சதவீதம் gst வரி அதிகமாக வசூலிக்கப்படும்.

பணம் செலுத்துவதை இடையில் நிறுத்த நேரிட்டால் ஒரு மாத சந்தா மற்றும் கம்பெனி கமிஷன் நீக்கி மீதித் தொகைக்கு சீட்டு தேதி முடிவில் தங்கம்,வெள்ளி நகைகளாக வழங்கப்படும்.

இத்திட்டத்தை மாற்றவோ, திருத்தி அமைக்கவோ நிர்வாகத்துக்கு முழு உரிமை இருக்கிறது.

அனைத்து விவரங்களும் தேனீ நகர நீதி மன்றத்திற்கு உட்பட்டது.

சீட்டில் சேரவும்