Sri Navamani Jeweller Gold plan

MONTHLY INSTALLMENT PAID AMOUNT (11 MONTHS)/CURRENT RATE = GOLD WEIGHT
500 500/2778 = 0.180
1,000 1000/2778 = 0.360
2,000 2000/2778 = 0.720
5000 5,000/2778 = 1.80
10,000 10000/2778 =3.60

Terms and benefits:

This plan is monthly weight plan. According to the monthly installment the gold weight will be added to your account and we can get 916 hall mark jewellery for without making and wastage charges equals to our gold weight.

In this plan you can pay minimum Rs. 500 and multiples of that amount. Maximum you can pay up to 10000.

Monthly installments must be paid according to that day's prevailing gold market rate.

The amount can be paid by cash, cheque on or before 31st of every month. The monthly installment cannot be paid in advance or carried over and advancement of maturity date also is not permitted.

After 12 months installments are paid completely, 13th-month you will purchase the 916 BIS-Hallmark Jewellery for without wastage and making charges.

In the case where the selected jewellery weights more than the weight accumulated in the chit, then the deference weight will be valued only for wastage and making charge at the prevailing rate as on the date of redemption plus the value addition that is applicable will be collected from the members.

In respect of members who would not pay continuously for 12 months so that accounts benefits would not be applicable. Gold jewels can be purchased only for the paid amount.

In this plan tax will be borne by the members only.

The management decision is final all matters of the plan and the rules and regulations are subject to change without prior notice.

Laws are subjected to Theni Jurisdiction.

Join Plan

MONTHLY INSTALLMENT PAID AMOUNT (11 MONTHS)/CURRENT RATE = GOLD WEIGHT
500 500/2778 = 0.180
1,000 1000/2778 = 0.360
2,000 2000/2778 = 0.720
5000 5,000/2778 = 1.80
10,000 10000/2778 =3.60

விதிமுறைகள் மற்றும் சலுகைகள் :

இத்திட்டம் தங்கத்தின் எடை அடிப்படையிலான மாதாந்திர சேமிப்பு திட்டம் இதில் மாதாந்திர தவணைத்தொகைக்கேற்ப உங்கள் கணக்கில் தங்கத்தின் எடை வரவு வைக்கப்படும்.தங்கத்தின் எடைக்கு ஈடாக செய் கூலி ,சேதாரம் இல்லாமல் 916 ஹால் மார்க் நகைகளாக பெற்றுக்கொள்ளலாம்.

இத்திட்டம் குறைந்தபட்சம் ரூ.500/- ம் மற்றும் அதன் மடங்குகளில் அதிகபட்சம் ரூ.10000/- வரை செலுத்தலாம்.

இத்திட்டத்தில் பணம் செலுத்தும் நாளன்று அன்றய விலைக்கேற்ப தங்கத்தின் எடை வரவு வைக்கப்படும்.

இத்திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 31ம் தேதிக்குள் பணத்தை ரொக்கமாகவோ,காசோலையாகவோ செலுத்தலாம். காலம் தாழ்த்தி மொத்தமாகவோ அல்லது முன்கூட்டிய செலுத்தக்கூடாது.

இத்திட்டத்தில் 12 மாதங்கள் தொடர்ந்து பணம் கட்டி முடித்தபின் 13 வது மாதம் 916 தங்க நகைகள் அல்லது தங்கக்காசுகள் செய் கூலி ,சேதாரம் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம்.

இத்திட்டத்தில் சேரும் தங்கத்தின் எடையை விட கூடுதலான எடைக்கு மட்டுமே செய் கூலி ,சேதாரம் உண்டு.

இத்திட்டத்தில் முழுமையாக 12 மாதங்கள் தொடர்ந்து கட்ட முடியாவிடில் திட்ட சலுகைகளை (செய் கூலி ,சேதாரம் இல்லாமல்) பெற இயலாது மற்றும் தாங்கள் செலுத்திய தவணைத்தொகைக்கு மட்டும் நகைகளாக பெற்றுக்கொள்ளலாம்.

இத்திட்டத்தின் மூலம் நீங்கள் வாங்கும் நகைக்கான வரியை உறுப்பினர்களே செலுத்த வேண்டும்

இத்திட்டத்தை மாற்றவோ, திருத்தி அமைக்கவோ நிர்வாகத்துக்கு முழு உரிமை இருக்கிறது.

அனைத்து விவரங்களும் தேனீ நகர நீதி மன்றத்திற்கு உட்பட்டது.

சீட்டில் சேரவும்